tag:blogger.com,1999:blog-8257315908443350133.post3445136981924850239..comments2023-10-20T13:55:47.407+05:30Comments on பொதுசுகாதாரம் இன்று: Pay Authorisation July 2010சே.வேங்கடசுப்ரமணியன்http://www.blogger.com/profile/13108032649621390647noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8257315908443350133.post-50355661712898462622010-08-24T21:36:33.228+05:302010-08-24T21:36:33.228+05:30Sir,
Does pay authorisation needed for every month...Sir,
Does pay authorisation needed for every month?drsagihttps://www.blogger.com/profile/01884864502095840537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8257315908443350133.post-66018453586990291412010-07-31T17:45:52.519+05:302010-07-31T17:45:52.519+05:30கருத்தறிய அழைத்ததற்கு நன்றி ஐயா, சொல்லவேண்டியவற்றை...கருத்தறிய அழைத்ததற்கு நன்றி ஐயா, சொல்லவேண்டியவற்றை இதற்கு முன்பே பின்னூட்டமிட்டுவிட்டதால் அவற்றை வழிமொழிகிறேன்.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8257315908443350133.post-67825430380985532652010-07-31T08:58:04.437+05:302010-07-31T08:58:04.437+05:30// jpg ஆக ஸ்கேன் செய்தால் அவற்றை நேரடியாக bloggerல...// jpg ஆக ஸ்கேன் செய்தால் அவற்றை நேரடியாக bloggerலிலேயே ஏற்றலாம்.// இனி செய்கிறேன் சார்சே.வேங்கடசுப்ரமணியன்https://www.blogger.com/profile/13108032649621390647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8257315908443350133.post-56621037491013565392010-07-31T08:42:48.413+05:302010-07-31T08:42:48.413+05:30//நன்றி புருனோசார், உமாபதிசார்,அனானி சார்?(என் வலை...//நன்றி புருனோசார், உமாபதிசார்,அனானி சார்?(என் வலைபூவின் முதல் அனானியே வருக வருக..).உமாபதி சார் 4ஷேர்டு.காம் ல் சில விஷமிகள் புகுந்து ஊத்திமூடிவிட்டதாகக் கேள்வி.எனது பல டாக்குமெண்ட்களை இதில் இழந்துவிட்டேன்.ஸ்கிரிப்டு மூலமாக இணைப்பு கொடுக்க முயற்சி செய்கிறேன்.

நீங்கள் scan செய்யும் போது jpg ஆக ஸ்கேன் செய்தால் அவற்றை நேரடியாக bloggerலிலேயே ஏற்றலாம்.

பிற pdf கோப்புகளை (அதாவது நீங்கள் scan செய்யாதது) scribdல் ஏற்றலாம்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8257315908443350133.post-7090642908207374562010-07-31T07:44:29.159+05:302010-07-31T07:44:29.159+05:30நன்றி புருனோசார், உமாபதிசார்,அனானி சார்?(என் வலைபூ...நன்றி புருனோசார், உமாபதிசார்,அனானி சார்?(என் வலைபூவின் முதல் அனானியே வருக வருக..).உமாபதி சார் 4ஷேர்டு.காம் ல் சில விஷமிகள் புகுந்து ஊத்திமூடிவிட்டதாகக் கேள்வி.எனது பல டாக்குமெண்ட்களை இதில் இழந்துவிட்டேன்.ஸ்கிரிப்டு மூலமாக இணைப்பு கொடுக்க முயற்சி செய்கிறேன்.சே.வேங்கடசுப்ரமணியன்https://www.blogger.com/profile/13108032649621390647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8257315908443350133.post-2410647277737111082010-07-31T03:52:58.907+05:302010-07-31T03:52:58.907+05:30என்னுடைய கருத்து தவறாக இருப்பின் மன்னிக்கவும்!
அரச...என்னுடைய கருத்து தவறாக இருப்பின் மன்னிக்கவும்!
அரசு ஆவணங்களில் அனைத்தும் கமுக்க ஆவணங்கள் அல்ல!?
சில ஆவணங்கள் அனைவருக்கும் எளிதாக கிடைக்க பெறுவதில்லை
அவைகள் அவருடைய உரிமை உடையதாக இருப்பினும்,
பல அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சரியான வழிகாட்டுதல் ஆவணங்கள் இல்லாத காரணங்களுக்காக பல சலுகைகள் அனைத்து ஊழியருக்கும் சரி வர கிடைக்க பெறுவதில்லை
இதில் மிகவும் பாதிக்கப்படுவது இந்த சுகாதார துறை ஊழியர்கள்தான் அவர்களை அரசு ஊழியராகவும் கருதுவது இல்லை உதாரணமாக ஆறாவது உளியக்குழு பரிந்துரைப் படி தொகுப்புதிய உழியர்கள் அனைவரும் 25% ஊதிய உயர்வு கிடைக்கப்பெற வேண்டும் ஆனால் அனைத்து பணியாளர்களும் பெறுவதில்லை
இது போன்ற அரசு கமுக்கமற்ற (CONFIDENTIAL) ஆவணங்கள் எளிதில் கிடைக்க செய்வதன் மூலம் அரசு ஊழியர்களின் உரிமைகள் என்ன என்பதை அறிய வைக்க முடியும்

ஒரு வேண்டுகோள் நமது இந்த வலைத்தளத்தில்
௧.http://thogamalaiphc.blogspot.com/2008/10/blog-post_28.html
௨.http://thogamalaiphc.blogspot.com/2008/10/blog-post_4960.html
ஆகிய வழிகள் வேலை செய்யவில்லை அவற்றை மறு பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்Umapathyhttps://www.blogger.com/profile/05932168805958648857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8257315908443350133.post-46758886521557832462010-07-30T23:34:43.692+05:302010-07-30T23:34:43.692+05:30In the age of RIGHT TO INFORMATION, it is not fair...In the age of RIGHT TO INFORMATION, it is not fair to object to publish Govt circulars.

What posted here are not classified (or) top secret government documents.

Moreover it is not going to harm anyone.

I welcome posting government orders/circulars,

Thanksalot for venkatsubramanianAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8257315908443350133.post-9048022028978690652010-07-30T23:31:25.056+05:302010-07-30T23:31:25.056+05:30மதிப்பிற்குரிய ராம்ஜி சார்,
அரசு உத்தரவுகள் என்பத...மதிப்பிற்குரிய ராம்ஜி சார்,

அரசு உத்தரவுகள் என்பது பொது மக்கள் அனைவருக்குமானது

அவற்றை பகிர்ந்து கொள்வதில் எந்த தவறும் கிடையாது. அரசு உத்தரவுகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டியதுநம் அனைவரின் கடமையாகும்.

அரசு என்பது மக்கள் சேவையில் இருப்பது

பொது சுகாதார துறை என்பது சேவை துறை. இங்கு (நோயாளியின் உடல் நலன் / நோய் தவிர) எந்த தகவலும் இரகசியம் கிடையாது என்பதை அறிவீர்கள் தானே

லாபத்தையே நோக்காக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனங்களின் சட்ட திட்டங்களும் லாப நோக்கற்ற சேவையே குறிக்கோளான அரசு துறையும் ஒன்றல்லBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8257315908443350133.post-3572961938304857822010-07-30T23:27:32.678+05:302010-07-30T23:27:32.678+05:30//hI
I fel its not fair to post the Govt departmen...//hI
I fel its not fair to post the Govt departmental circulars in a open website. You could post/publish in your departmental website or intranet.//

We respect your feelings. But at the same time, we have to point out that your feelings are not correct.

Government orders, unless they are marked as "Confidential" are meant for public use and public view.

Hence your feelings are totally wrong.Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8257315908443350133.post-32267165281312788702010-07-30T21:59:43.780+05:302010-07-30T21:59:43.780+05:30வணக்கம் ராம்ஜி.தங்கள் ஆலோசனைக்கு நன்றி.எமது அமச்சக...வணக்கம் ராம்ஜி.தங்கள் ஆலோசனைக்கு நன்றி.எமது அமச்சகத்திற்கு என உள்ள வலைத்தளத்தில் பொதுசுகாதாரம்,மருத்துவம்,மருத்துவக்கல்வி,குடும்பநலம்,ம்ருந்துக்கட்டுப்பாடு,என பல்வேறு ,துறைகள் இண்ந்திருப்பதால் இச்சிறிய தகவல்களை அப்டேட் செய்வதில்லை.மேலும் இந்த அரசுக்கடிதம் இருந்தால் தான் தமிழ்நாட்டில் உள்ள 1400க்கும் மேற்பட்ட ஆ.சு.நிலையங்களில் பணிபுரியும் 35000 கும் மேற்படட பணியாளரகள் இம்மாத ஊதியத்தை 31 ம் தேதியே பெறுவதற்கு கருவூலத்தில் சம்மதிப்பார்கள்.இதன் தேவையை உணர்ந்தே இதனை வெளியிட்டேன்.இண்ட்ராநெட் பற்றி எனக்குத்தெரியாது.தெரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.இதுபற்றி டாக்டர்சுரேஷ்,டாக்டர் புருனோ இருவரது கருத்துக்களையும் அறிய விரும்புகிறேன்.சே.வேங்கடசுப்ரமணியன்https://www.blogger.com/profile/13108032649621390647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8257315908443350133.post-47106613289762304622010-07-30T11:49:36.969+05:302010-07-30T11:49:36.969+05:30hI
I fel its not fair to post the Govt departmenta...hI
I fel its not fair to post the Govt departmental circulars in a open website. You could post/publish in your departmental website or intranet.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com