02 November 2008

மருத்துவர் தாக்கப்பட்டுள்ளார்



பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மாபாளயம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் களப்பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்கப்பட்டுள்ளார்.இது கொடுஞ்செயல்,கண்டிக்கத்தக்கது.மருத்துவர் ரமேஷ் அவர்களை தாக்கியதாக குற்றம் சாற்றப்படும் முத்தையா அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.இவ் விஷயத்தில் ஒன்று பட்டு குரல் எழுப்பி போராடிவரும் பொது சுகதாரத்துறை சகோதர சகோதரிகள் அனைவரின் ஒற்றுமை பாராட்டப்பட வேண்டியஒன்று.

3 comments:

  1. இது வனமையாக கண்டிக்கதக்கது.
    http://ruraldoctors.blogspot.com/2008/11/blog-post_03.html
    கொஞ்சம் யோசிங்க.

    ReplyDelete
  2. தங்களின் வலைப்பூ மிகச் சிறப்பாக உள்ளது.அ.ஆ.சு.நிலையங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளதை அறிந்து பெருமைப்படுகிறேன்.

    தொடர்க தங்கள் தொண்டறப் பணி.

    ReplyDelete
  3. Good! Keep it up. Visit my Bloghttp://whoamiramana.blogspot.com/

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம்