26 November 2008

பரங்கிப்புண்










யாஸ் ‍பரங்கிப்புண் எனப்படுவது ஒரு வகை தோல்நோய்

இந் நோய்க்கு காரணமான கிருமியின் பெயர் டிரிபோனிம பெர்டினு வகை பாக்டீரியா

காட்டு மாரியாத்தா

பெக்கனி புண்ணு

பெக்கல் மாரியாத்தா

பரங்கிப்புண்ணு

என்ற பெயர்களில் மலைவாழ் பழங்குடியினர் மற்றும் பின்தங்கிய கிராமங்களில் உள்ள மக்களால் அழைக்கப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம்,குளித்தலை,தோகமலை,மற்றும் கடவூர் ஆகிய வட்டாரங்களில் சுமார் 500 கிராமங்களில் நேரடி பரங்கிபுண் (யாஸ்) சர்வேபணி நடத்தப்பட்டது.

2 comments:

  1. சர்வே பணி நடைபெறும் விதத்தை விரிவாக கூறுங்கள். அந்தப் புண் எத்தனை பேரிடம் இருக்கிறது? அதைக் கண்டுபிடித்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று விரிவாக கூறுங்கள்.

    ReplyDelete
  2. Hemos llegado! ¡Ensámblenos hoy!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம்