27 November 2008

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களின் எண்ணிக்கை






தோகமலை வட்டாரத்திற்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2008 09 ம் வருடத்தில் அக்டோபர் 2008 வரை நடைபெற்ற பிரசவங்களின் எண்ணிக்கை தொடர்பான நிரல்படம்.

3 comments:

  1. அனைத்து அ.ஆ.சு.நிலையங்களிலும் பிரசவ எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது. தோகமலை அ.ஆ.சு.நிலையத்தின் நிழல்படம்
    நல்ல முன்னேற்றத்தை அறிவிக்கிறது.

    அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. மே மாதம் (சித்திரை மாதம்) பிரசவங்கள் குறைவாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா

    அது ஆடியிலிருந்து பத்தாவது மாதம் என்பதால் :) :)

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம்