இன்று 30.08.2009 தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனைப் பணியாளராக பணிபுரியும் திரு.எஸ்.கண்ணன் அவரிகளின் திருமணம் திருச்சி காட்டூர் பரத் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மணமக்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்.எங்களது குடும்பத்தின் புது வரவான மணப்பெண் ஜி.விஜயலட்சுமி அவர்களை வரவேற்கிறோம்.
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்..,
ReplyDeleteஐயா, தங்களின் இப்பணி சிறக்க வாழ்த்துகிறேன். நமது சுகாதாரத் துறை சம்மந்தமாக யாரேனும் வலைத்தளம் ஆரம்பித்துள்ளார்களா என்று தேடினேன். வந்தது தங்களின் பொன்னான இப்பதி்வுகள். பதிவுகள் மிக மிக அருமையாக உள்ளது. மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
ReplyDelete- கதிரவன்,
சுகாதார ஆய்வாளர், திருவண்ணாமலை சுகாதார மாவட்டம்.
ஐயா,
ReplyDeleteபொது சுகாதாரத் துறை குறித்த தகவல்களை யாராவது பதிவுகளாக வெளியிட்டுள்ளார்களா என வலையில் தேடியபோது கிடைத்த பொன்னான பதிவுகளை கண்டேன். தங்களின் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
தங்களின் இப்பணி மென்மேலும் தொடரட்டும்... பின்தொடரும்...
கதிரவன்,
சுகாதார ஆய்வாளர்,
திருவண்ணாமலை மாவட்டம்
Dr.Suresh,Kathiravan
ReplyDeleteThank you sir