08 March 2010

பஞ்சப்பட்டி கண்மருத்துவ உதவியாளர்







பஞ்சப்பட்டி ஆரம்ப சுககாதார நிலைய கண்மருத்துவ உதவியாளர் திரு.இரவிச்சந்திரன் அவர்கள் கலைஞர் பள்ளிச் சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் மூலமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் மூலம் இலவச கண் கண்ணாடிகள் வழங்கிய புகைப்படங்கள் இங்கே.

1 comment:

  1. பாலாஜி குவைத்October 24, 2010 at 1:43 PM

    நம்பாதீங்க மாணவர்களே உங்கள் கண்களுக்கு கொடுத்தது கண்ணாடி இல்லை கண் மூடி உங்கள் அறிவு கண்களை மூடும் முக மூடி ............

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம்