பஞ்சப்பட்டி ஆரம்ப சுககாதார நிலைய கண்மருத்துவ உதவியாளர் திரு.இரவிச்சந்திரன் அவர்கள் கலைஞர் பள்ளிச் சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் மூலமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் மூலம் இலவச கண் கண்ணாடிகள் வழங்கிய புகைப்படங்கள் இங்கே.
செவ்வரி ஓடிய விழிகள் என இலக்கியத்தில் வர்ணித்திருப்பதை படித்திருப்பீர்கள்.பார்த்திருக்கிறீர்களா?. பஞ்சப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய கண்மருத்துவ உதவியாளர் திரு.இரவிச்சந்திரன் அவர்கள் மின் அஞ்சலில் அனுப்பிய செவ்வரி யோடிய விழிகள் சில.