தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2010-11 . இத்துறையில் பணியாற்றும் அனைவரும் படித்தாக வேண்டிய ஆவணம் இது.அரசு என்ன செய்திருக்கிறது என்ன செய்யப்போகிறது இதுவரை செய்ததின் விளைவுகள் என்ன என்பன போன்ற பல தகவல்களை பெற்றுள்ள பெட்டகம் இது. ப்டியுங்கள் உங்களை பற்றிக்கூட இதில் வரலாம்.
இவ்வளோ பெரிய பைலா இருக்கே சார்.
ReplyDeleteபடிச்சுட்டு சொல்றேன் சார்.
இந்த மாதிரி முயற்சி எடுத்து செய்யும் தங்களின் பணிக்கு வாழ்த்துக்கள்.
அரசு துறையில் உங்களைப் போன்றவர்கள் அவசியம் தேவை.
ReplyDeleteமக்களுக்கான திட்டங்களை மக்களிடம் சேர்ப்பதற்கு !
ராம்ஜி,மஞ்சள் நிலா,உ.சு.வா, நன்றி.உங்களைப்போன்றவர் அளிக்கும் பின்னூட்டங்கள் உற்சாகப்படுத்துகிறது.
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteமிகவும் உதவியானது
மிக்க நன்றி