21 July 2010

டெங்கு எதிர்ப்பு மாதம்


டெங்கு எதிர்ப்பு மாத நடவடிக்கையாக 21.07.2010 அன்று தோகமலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளைக் கொண்டு ஒரு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.நிகழ்ச்சியில் முதன்மை பூச்சியியல் வல்லுனர் திரு.S.ஸ்ரீதரன், திருச்சி மண்டல பூச்சியியல் வல்லுனர் திரு A.பாலாஜி,கரூர் பூசிசியியல் வல்லுனர் திரு.A.சிவக்குமார் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் ம்ரு.சவுமியா அவர்களும் கலந்து கொண்டணர்































5 comments:

  1. சார்,
    விழிப்புணர்வு ஏற்படுத்த முனையும் ஒரு நல்ல முயற்சி.
    பாராட்டுக்கள்.

    ( ஜூலை என்பதற்கு பதில் ஜீலை என்றிருக்கிறது. தங்களின் கவனத்திற்கு வரவில்லை போலும்)
    அடைப்புக் குறிக்குள் உள்ளதை நீக்கி விட்டு பின்னூட்டம் வெளியிட்டு கொள்ளுங்கள் சார்.

    ReplyDelete
  2. அபேட் ஊற்றிய பழைய ஞாபகங்களை கிளறி விட்டுள்ளீர்கள் :)

    ReplyDelete
  3. நன்றி கொல்லான்.மாற்ற முடியுமா என முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  4. பாராட்டுக்கள்
    முன்னெச்சரிக்கை நடவடிக்கை பிரமாதம்

    ReplyDelete
  5. நன்றி புருனோ Bruno சார்,உமாபதி சார்,

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம்