தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் மருத்துவ உதவியாளர் திரு.சி.செல்வமோகனகுமார் அவர்கள் திங்கள், வெள்ளி ஆகிய தினங்களிள் புற நோயாளிகளைப் பார்வையிடுகிறார்.
செவ்வாய் கிழமை சேப்ளாப்பட்டி ஆரம்ப சுகாதர நிலையத்திற்கும்,
புதன் கிழமை காவல்காரன் பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் விஜயம் செய்கிறார்.
பிரதி வியாழக்கிழமைகளிள் மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சுற்று முறையில் பள்ளி சிறார் நலத்திட்ட பள்ளிக்குச்செல்லும் மருத்துவக்குழுவில் பங்கேற்கிறார்.
புறநோயாளிகளாக வரும் முதியோர்களிள் காட்டிராக்ட் எனப்படும் கண் புரை நோய் உள்ளவர்களில் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்கு அனுப்பிவைக்கிறார்.
தோகமலை வட்டாரத்தில்
மொத்த மக்கள் தொகை 86404.
மொத்த கிராமம் 90
மொத்த ப்ள்ளிகள் 77
இவரது பரிந்துரையிபடி கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ண்டவர்கள், மற்றும் இலவச கண்ணாடி பெற்றுக்கொண்ட பள்ளி மாணவர்கள் விவரம் இங்கே.இது பிப்ரவரி 2009 வரையிலான அளவீடு.

No comments:
Post a Comment