pr310509_e_payrevision
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின் படி புதிய ஊதிய விகிதம் நிர்ணயித்து நாளை 01.06.2009 முதல் அமல் படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
30% ஊதிய உயர்வு
வீட்டு வாடகைப்படி,நகர ஈட்டுப்படி இரட்டிப்பு,
1.1.2006 முதல் அமல்1.1.2007 முதல் பணப்பயன்,
3 தவணைகளில் நிலுவைத்தொகை
முதல் தவணை ஜூன் 30க்குள்
ஆகியவை சிறப்பு அம்சங்கள்.
நீண்ட கால கோரிக்கையான வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி சம்பளத்தின் சதவிகித அடிப்படையில் வழங்கப்படவில்லை.
3 comments:
உங்களுக்கு தனி ஊதிய விகிதமாமே :) :) :)
அப்படியா :) :)
வாழ்த்துக்கள்
சில விபரங்கள்
ஆமாம் கோர்ட் உத்தரவு ஒன்று உள்ளது. அதன் படி 6500 கு அதிகமான ஊதிய விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.ஆணை பார்த்தால் தான் தெரியும்
வாழ்த்துக்கள்
Post a Comment