கிராம சுகாதார செவிலியர் மற்றும் தாய்மை துணை சுகாதார செவிலியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடை பெறௌள்ளது.
சென்னை மற்றும் திருச்சி மண்டலங்களுக்கு(சோன்)26.02.2010 அன்று சென்னையில்.கு.ந பயிற்சி நிலையம் எக்மோர் சென்னை.
மதுரை மற்றும் கோவை மண்டலங்களுக்கு 05.03.2010 அன்று மதுரை பயிற்சி நிலையத்தில்.
மேற்கண்ட மண்டலம் என்பது காலிப்பணியிடம் உள்ள பகுதிகளாகும்.ஊழியர்கள் பணியாற்றும் பகுதி அல்ல.
உதாரணமாக கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஒருவர் தர்மபுரிமாவட்டத்திற்கு மாறுதல் வேண்டினால் அவர் 05.03.2010 அன்று மதுரைக்கு செல்லவேண்டும்.
மதுரை பயிற்சி நிலையம் விசுவநாதபுரத்தில் உள்ளது. வட பகுதியிலிருந்து செல்பவர்கள் மாட்டுத்தாவணி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விசுவநாதபுரம் செல்லும் நகர பேருந்தில் ஏறிச் செல்லலாம்.
சென்னை மண்டலத்திலுள்ள மாவட்டங்கள்.(26.2.10)
1.சைதாப்பேட்டை
2.காஞ்சீபுரம்
3.திருவள்ளூர்
4.பூந்தமல்லி
5.வேலூர்
6.திருப்பத்தூர்
7.திருவண்ணாமலை
7.செய்யார்
9.கடலூர்
10.கள்ளக்குறிச்சி
11.விழுப்புரம்
திருச்சி மண்டலத்திலுள்ள மாவட்டங்கள்.(26.2.10)
1.திருச்சி
2.கரூர்
3.பெரமபலூர்
4.புதுக்கோட்டை
5.அறந்தாங்கி
6.திருவாரூர்
7.நாகை
8.தஞ்சை
மதுரை மண்டலத்திலுள்ள மாவட்டங்கள்.(05.03.10)
1.மதுரை
2.விருதுனகர்
3.சிவகாசி
4.சிவகங்கை
5.பரமகுடி
6.ராமநாதபுரம்
7.பழனி
8.திண்டுக்கல்
9.தேனி
10.கோவில்பட்டி
11.திருநெல்வேலி
12.சங்கரன் கோவில்
13.தூத்துக்குடி
14.நாகர் கோவில்
கோவை மண்டலத்திலுள்ள மாவட்டங்கள்.(05.03.10)
1.கோவை
2.தர்மபுரி
3.கிருஷ்ணகிரி
4.ஈரோடு
5.ஊட்டி
6.தாராபுரம்
7.சேலம்
8.நாமக்கல்
9.திருப்பூர்