PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,களப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.
ஆம்.பலர் நிர்வாக அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுவிட்டனர். இது ஆரியது தான். இருந்தாலும் பலரது கையில் இது இல்லை எனவே ஆவனப்படுத்தும் நோக்கில் இப் பதிவு.நன்றி டாக்டர்.
3 comments:
சுட சுட தந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்
1,2,3 இருப்பவர்கள் இன்று ஓய்வு பெற்றிருப்பார்கள் அல்லவா..?
ஆம்.பலர் நிர்வாக அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுவிட்டனர்.
இது ஆரியது தான். இருந்தாலும் பலரது கையில் இது இல்லை எனவே ஆவனப்படுத்தும் நோக்கில் இப் பதிவு.நன்றி டாக்டர்.
Post a Comment