தமிழ்நாட்டில் செவிலியர்களின் நிர்வாகமேலாண்மைதிறன் தொடர்பான ஒர் ஆய்வு மதிப்பீடு இது.இதை படித்து முடித்த போது இது மேசையில் அமர்ந்தவாறு தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையாகத் தெரியவில்லை கடினமான களப்பணியின் வெளிப்பாடு இது.சிற்சில தகவல் குறை பாடு இருந்தாலும் இவ்வக்கறை பாராட்டப் படவேண்டியதே.
Assessment of Nursing Management capacity in Tamilnadu.
Tamil Nadu Report
4 comments:
//கடினமான களப்பணியின் வெளிப்பாடு இது//
உண்மைதான் சார்.
இதே போல் மருத்துவர்கள் பற்றி ஒரு ஆய்வு நடக்கவுள்ளது
அது குறித்த பூர்வாங்க வேலைகள் சென்ற வாரம் நடந்தது :) :) :)
புருனோ சார் தங்களின் கைவண்ணமும் அதில் உள்ளதா?:):);) இந்த முச்சிரிப்பிற்கு அதுதான் அர்த்தமோ? இது போன்ற ஆய்வறிக்கைகளை தமிழில் மொழிபெயர்த்தால் பயனுள்ளதாக இருக்கும்.தமிழ் செம்மொழி மாநாடு நடக்க உள்ள இச் சமயத்திலாவது துறை தொடர்பான கடிதங்கள்,ஆணைகள்,ஆய்வறிக்கைகள், போன்றவற்றை தமிழ்படுத்த முயசிக்கலாம்.ஓவ்வொரு துறையிலும் மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களை ஏற்படுத்தலாம்
அனைத்து அலுவலக கடிதங்களும் தமிழிலேயே இருக்க வேண்டும் என்பதை அமல்படுத்த முயல்கிறோம்
unicode - tune - tace பிரச்சனை தீர்ந்தவுடன் இது தொடர்பான முயற்சிகளை செயல்படுத்தப்படும் என்று நினைக்கிறேன்
தமிழ் இணைய மாநாட்டில் tune - unicode தொடர்பான முடிவு ஒன்று எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Post a Comment