18 December 2008

போலியோ பற்றிய கேள்விக்கான பதில்களை தெரிவியுங்கள்

1.போலியோ சொட்டு மருந்து 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் ஏன் கொடுக்க வேண்டும்?

2.வருடா வருடம் இந்த முகாம் ஏன் நடத்தப் படுகிறது?

3.குழந்தை பிறந்த உடன் சொட்டுமருந்து போட்டிருந்தாலும் வருடத்திற்கு இரு முகாம்களில் ஏன் போட்டுக் கொள்ளவேண்டும்?

4.குறிப்பாக ஜனவரி, பிப்ரவரி மாதஙளே ஏன் தெரிவு செய்யப்படுகிறது?

5.இந்த வருடம் மட்டும் ஏன் டிசம்பரிலேயே முதல் ரவுண்டு நடத்தப்படுகிறது?

6.இந்த தேதியை நிர்ணயிப்பது எந்த அமைப்பு?

7.இதே போல உலக அளவில் எந்தெந்த நாடுகளிள் வருடா வருடம் போலியோ முகாம்கள் நடத்தப் படுகிறது?

8.இந்த வருடமவது "பைனல் புஷ்" ஆக இருக்குமா?

மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்
ம‌ற்றும்
மரு.சுரேஷ்

ஆகியோர் ப‌தில‌ளிக்க‌ கேட்டுக் கொள்கிறேன்.

2 comments:

புருனோ Bruno said...

அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக இன்று அல்லது நாளை பதிலளிக்கிறேன்

வேங்கட் சாரும் பிறரும் மேலும் கேள்விகளை கேட்கலாம்

சே.வேங்கடசுப்ரமணியன் said...

வருகைக்கும் அளிக்க இருக்கிற பதில்களுக்கும் நன்றி சார்.