தேசிய ஊரக நல குழுமத்தின் செய்திமடல் வெளிவந்து விட்டது.தொகுதி 4, எண்3 ஜூலை செப்டம்பர் 2008 பருவத்திற்கானது.
முக்கிய கட்டுரைகள்
1. உலக மக்கள் தொகை தினம்
2. ஜனனி சுரக்ஷா யோஜனா
3. கர்ப்ப உபகரண பெட்டி
4.பொதுத்துறை தனியார் சேவை பங்காளர் முறை
5.குடும்பக்கட்டுப்பாட்டில் ஆண்களின் பங்கேற்பு
6.பற்கள்,ஈறுகள், மற்றும் வாய்.
பொது சுகாதாரத்துறையில் பணிபுரியும் அனைவரும் படித்து பரப்ப வேண்டிய இதழ். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது
No comments:
Post a Comment