http://www.scribd.com/doc/37416457
PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,களப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.
14 September 2010
one man commission G.O All department
தமிழ்நாடு அரசு ஒரு நபர் குழு பரிந்துரைகளின் படி துறை வாரியாக ஊதிய மாற்ற ஆணை வெளியிடப்பட்ட்டுள்ளது.அரசின் வலைத்தளத்தில் இருக்கும் இவ்வாணைத் தொகுப்பினை டவுன்லோடு செய்ய ”இங்கே கிளிக் செய்யவும்”
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நன்றி சார்
Post a Comment