04 May 2011

Village Health ClinicVillage Health Clinic கரூர் மாவட்டடத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குட்பட்ட துணை சுகாதார நிலையங்களில் பிரதி திங்கள் பிற்பகலில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்தும் ஒர் மருத்துவக் குழு முன் பயணத்திட்ட்டத்தின் படி சம்மந்தப்பட்ட துணை சுகாதார நிலையத்திற்குச் சென்று நோயாளிகள், கர்பிணிப்பெண்களைப் பார்த்து சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது.
துணை சுகாதார நிலையத்தில் கர்பிணிப்பெண்கள்பயனாளர்களுடன் முதன்மை குடிமை மருத்துவர் மரு.கே.குமாரசாமி


Dr.K.Kumarasamy at Pathiripatty Health sub center


2 comments:

Rathnavel said...

நல்ல முயற்சி.
மக்களுக்கு அரசாங்கத்தின் நிறைய நல்ல முயற்சிகள் தெரிவதில்லை. உதாரணத்திற்கு BSNL தரைவழி தொலைபேசிக்கும், Post Paid Mobile சந்தாதாரர்களுக்கும் இலவசமாக இணைப்பு கொடுக்கிறது. இந்த செய்தி மக்களுக்கு சென்றடைவதில்லை. ஆனால் தனியார் விளம்பரம் அதிகமாக இருப்பதால் BSNL செயல்பாடு மக்களுக்கு தெரிவதில்லை.
வாழ்த்துக்கள்.

சே.வேங்கடசுப்ரமணியன் said...

நன்றி ரத்தினவேல் சார்.