PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,களப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.
மார்ச் 8 உலக மகளிர் தினம் .பொது சுகாதாரத்துறையில் பணியாற்றும் அனைத்து மகளிருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் அனத்து மகளிரும் இணைந்து இன்றைய தினம் எடுத்துக் கொண்ட புகைப்படம் கீழே.
அமெரிக்க பஞ்சாலை பெண்தொழிலாளர்கள் பல்லாண்டுகளாக நடத்திய போராட்டம் புரட்சியாக மாறிய மார்ச் 8 மகளிர் தினமாக உலகநாடுகள் கொண்டாடும் இவ்வேளையில் சிவபெருமானே 50 சதம் ( அர்த்த நாரீஸ்வர அவதாரம் ) ஒதுக்கீடு செய்தும் நாம் இன்னும் 30 சதத்தை பேப்பரில் மட்டுமே ஒதுக்கீடு செய்து வருகிறோம் என்பது சற்று வருத்தமாக உள்ளது
1 comment:

Post a Comment