01.06.1988 லிருந்து 31.12.1998 வரையிலான காலகட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு நற்செய்தி.இவர்கள் ஓய்வு பெறும்போது ADA பென்சனுக்கான கால்குலேஷனுக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.தற்போது A DA அதனை எடுத்துக்கொண்டு பென்சனை ரிவிசன் செய்ய ஆரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.மேல குறிப்பிட்ட காலங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு தற்போது குறைந்தது 73 வயது இருக்கும்.அவர்களால் இதனை உணரமுடியுமா எனத் தெரியவில்லை.உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் இருப்பின் இதனை அவர்களுக்கு தெரிவித்து உதவுங்கள்.
அரசு ஆணை எண்.363 fin(pcg) dt.23.08.2013 - download செய்ய
http://cms.tn.gov.in/sites/default/files/gos/fingo_e_363_230813.pdf
அரசு ஆணை எண்.363 fin(pcg) dt.23.08.2013 - download செய்ய
http://cms.tn.gov.in/sites/default/files/gos/fingo_e_363_230813.pdf
No comments:
Post a Comment