PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,களப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.
14 February 2009
பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம்
பொது சுகாதாரத்துறை ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து புதிய வலைப்பூ பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் திருவண்ணாமலை மாவட்டம் .http://phcperungattur.blogspot.com/தளத்தை நிர்வகிப்பவர் யார் என தெரிவிக்கவில்லை.ஆரம்ப சுகாதார நிலையம் தொடர்பான பதிவுகள் வரவேற்கத்தகுந்தது.http://ruraldoctors.blogspot.com” >SUறேஷ் சார்அ> மற்றும் www.payanangal.in” >மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ் சார் ஆகியோர் ஆக்கப்பூர்வமான விமரிசனங்கள் தந்து ஊக்குவிக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
1. அந்த வலைப்பூவின் முகவரி என்ன
http://phcperungattur.blogspot.com/
சாரி...சரி தான் ...
Post a Comment