தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2010-11 . இத்துறையில் பணியாற்றும் அனைவரும் படித்தாக வேண்டிய ஆவணம் இது.அரசு என்ன செய்திருக்கிறது என்ன செய்யப்போகிறது இதுவரை செய்ததின் விளைவுகள் என்ன என்பன போன்ற பல தகவல்களை பெற்றுள்ள பெட்டகம் இது. ப்டியுங்கள் உங்களை பற்றிக்கூட இதில் வரலாம்.
4 comments:
இவ்வளோ பெரிய பைலா இருக்கே சார்.
படிச்சுட்டு சொல்றேன் சார்.
இந்த மாதிரி முயற்சி எடுத்து செய்யும் தங்களின் பணிக்கு வாழ்த்துக்கள்.
அரசு துறையில் உங்களைப் போன்றவர்கள் அவசியம் தேவை.
மக்களுக்கான திட்டங்களை மக்களிடம் சேர்ப்பதற்கு !
ராம்ஜி,மஞ்சள் நிலா,உ.சு.வா, நன்றி.உங்களைப்போன்றவர் அளிக்கும் பின்னூட்டங்கள் உற்சாகப்படுத்துகிறது.
நல்ல பதிவு
மிகவும் உதவியானது
மிக்க நன்றி
Post a Comment