PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,களப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.
வணக்கம் ராம்ஜி.தங்கள் ஆலோசனைக்கு நன்றி.எமது அமச்சகத்திற்கு என உள்ள வலைத்தளத்தில் பொதுசுகாதாரம்,மருத்துவம்,மருத்துவக்கல்வி,குடும்பநலம்,ம்ருந்துக்கட்டுப்பாடு,என பல்வேறு ,துறைகள் இண்ந்திருப்பதால் இச்சிறிய தகவல்களை அப்டேட் செய்வதில்லை.மேலும் இந்த அரசுக்கடிதம் இருந்தால் தான் தமிழ்நாட்டில் உள்ள 1400க்கும் மேற்பட்ட ஆ.சு.நிலையங்களில் பணிபுரியும் 35000 கும் மேற்படட பணியாளரகள் இம்மாத ஊதியத்தை 31 ம் தேதியே பெறுவதற்கு கருவூலத்தில் சம்மதிப்பார்கள்.இதன் தேவையை உணர்ந்தே இதனை வெளியிட்டேன்.இண்ட்ராநெட் பற்றி எனக்குத்தெரியாது.தெரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.இதுபற்றி டாக்டர்சுரேஷ்,டாக்டர் புருனோ இருவரது கருத்துக்களையும் அறிய விரும்புகிறேன்.
என்னுடைய கருத்து தவறாக இருப்பின் மன்னிக்கவும்! அரசு ஆவணங்களில் அனைத்தும் கமுக்க ஆவணங்கள் அல்ல!? சில ஆவணங்கள் அனைவருக்கும் எளிதாக கிடைக்க பெறுவதில்லை அவைகள் அவருடைய உரிமை உடையதாக இருப்பினும், பல அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சரியான வழிகாட்டுதல் ஆவணங்கள் இல்லாத காரணங்களுக்காக பல சலுகைகள் அனைத்து ஊழியருக்கும் சரி வர கிடைக்க பெறுவதில்லை இதில் மிகவும் பாதிக்கப்படுவது இந்த சுகாதார துறை ஊழியர்கள்தான் அவர்களை அரசு ஊழியராகவும் கருதுவது இல்லை உதாரணமாக ஆறாவது உளியக்குழு பரிந்துரைப் படி தொகுப்புதிய உழியர்கள் அனைவரும் 25% ஊதிய உயர்வு கிடைக்கப்பெற வேண்டும் ஆனால் அனைத்து பணியாளர்களும் பெறுவதில்லை இது போன்ற அரசு கமுக்கமற்ற (CONFIDENTIAL) ஆவணங்கள் எளிதில் கிடைக்க செய்வதன் மூலம் அரசு ஊழியர்களின் உரிமைகள் என்ன என்பதை அறிய வைக்க முடியும்
ஒரு வேண்டுகோள் நமது இந்த வலைத்தளத்தில் ௧.http://thogamalaiphc.blogspot.com/2008/10/blog-post_28.html ௨.http://thogamalaiphc.blogspot.com/2008/10/blog-post_4960.html ஆகிய வழிகள் வேலை செய்யவில்லை அவற்றை மறு பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்
நன்றி புருனோசார், உமாபதிசார்,அனானி சார்?(என் வலைபூவின் முதல் அனானியே வருக வருக..).உமாபதி சார் 4ஷேர்டு.காம் ல் சில விஷமிகள் புகுந்து ஊத்திமூடிவிட்டதாகக் கேள்வி.எனது பல டாக்குமெண்ட்களை இதில் இழந்துவிட்டேன்.ஸ்கிரிப்டு மூலமாக இணைப்பு கொடுக்க முயற்சி செய்கிறேன்.
//நன்றி புருனோசார், உமாபதிசார்,அனானி சார்?(என் வலைபூவின் முதல் அனானியே வருக வருக..).உமாபதி சார் 4ஷேர்டு.காம் ல் சில விஷமிகள் புகுந்து ஊத்திமூடிவிட்டதாகக் கேள்வி.எனது பல டாக்குமெண்ட்களை இதில் இழந்துவிட்டேன்.ஸ்கிரிப்டு மூலமாக இணைப்பு கொடுக்க முயற்சி செய்கிறேன். //
நீங்கள் scan செய்யும் போது jpg ஆக ஸ்கேன் செய்தால் அவற்றை நேரடியாக bloggerலிலேயே ஏற்றலாம்.
பிற pdf கோப்புகளை (அதாவது நீங்கள் scan செய்யாதது) scribdல் ஏற்றலாம்
11 comments:
hI
I fel its not fair to post the Govt departmental circulars in a open website. You could post/publish in your departmental website or intranet.
வணக்கம் ராம்ஜி.தங்கள் ஆலோசனைக்கு நன்றி.எமது அமச்சகத்திற்கு என உள்ள வலைத்தளத்தில் பொதுசுகாதாரம்,மருத்துவம்,மருத்துவக்கல்வி,குடும்பநலம்,ம்ருந்துக்கட்டுப்பாடு,என பல்வேறு ,துறைகள் இண்ந்திருப்பதால் இச்சிறிய தகவல்களை அப்டேட் செய்வதில்லை.மேலும் இந்த அரசுக்கடிதம் இருந்தால் தான் தமிழ்நாட்டில் உள்ள 1400க்கும் மேற்பட்ட ஆ.சு.நிலையங்களில் பணிபுரியும் 35000 கும் மேற்படட பணியாளரகள் இம்மாத ஊதியத்தை 31 ம் தேதியே பெறுவதற்கு கருவூலத்தில் சம்மதிப்பார்கள்.இதன் தேவையை உணர்ந்தே இதனை வெளியிட்டேன்.இண்ட்ராநெட் பற்றி எனக்குத்தெரியாது.தெரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.இதுபற்றி டாக்டர்சுரேஷ்,டாக்டர் புருனோ இருவரது கருத்துக்களையும் அறிய விரும்புகிறேன்.
//hI
I fel its not fair to post the Govt departmental circulars in a open website. You could post/publish in your departmental website or intranet.//
We respect your feelings. But at the same time, we have to point out that your feelings are not correct.
Government orders, unless they are marked as "Confidential" are meant for public use and public view.
Hence your feelings are totally wrong.
மதிப்பிற்குரிய ராம்ஜி சார்,
அரசு உத்தரவுகள் என்பது பொது மக்கள் அனைவருக்குமானது
அவற்றை பகிர்ந்து கொள்வதில் எந்த தவறும் கிடையாது. அரசு உத்தரவுகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டியதுநம் அனைவரின் கடமையாகும்.
அரசு என்பது மக்கள் சேவையில் இருப்பது
பொது சுகாதார துறை என்பது சேவை துறை. இங்கு (நோயாளியின் உடல் நலன் / நோய் தவிர) எந்த தகவலும் இரகசியம் கிடையாது என்பதை அறிவீர்கள் தானே
லாபத்தையே நோக்காக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனங்களின் சட்ட திட்டங்களும் லாப நோக்கற்ற சேவையே குறிக்கோளான அரசு துறையும் ஒன்றல்ல
In the age of RIGHT TO INFORMATION, it is not fair to object to publish Govt circulars.
What posted here are not classified (or) top secret government documents.
Moreover it is not going to harm anyone.
I welcome posting government orders/circulars,
Thanksalot for venkatsubramanian
என்னுடைய கருத்து தவறாக இருப்பின் மன்னிக்கவும்!
அரசு ஆவணங்களில் அனைத்தும் கமுக்க ஆவணங்கள் அல்ல!?
சில ஆவணங்கள் அனைவருக்கும் எளிதாக கிடைக்க பெறுவதில்லை
அவைகள் அவருடைய உரிமை உடையதாக இருப்பினும்,
பல அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சரியான வழிகாட்டுதல் ஆவணங்கள் இல்லாத காரணங்களுக்காக பல சலுகைகள் அனைத்து ஊழியருக்கும் சரி வர கிடைக்க பெறுவதில்லை
இதில் மிகவும் பாதிக்கப்படுவது இந்த சுகாதார துறை ஊழியர்கள்தான் அவர்களை அரசு ஊழியராகவும் கருதுவது இல்லை உதாரணமாக ஆறாவது உளியக்குழு பரிந்துரைப் படி தொகுப்புதிய உழியர்கள் அனைவரும் 25% ஊதிய உயர்வு கிடைக்கப்பெற வேண்டும் ஆனால் அனைத்து பணியாளர்களும் பெறுவதில்லை
இது போன்ற அரசு கமுக்கமற்ற (CONFIDENTIAL) ஆவணங்கள் எளிதில் கிடைக்க செய்வதன் மூலம் அரசு ஊழியர்களின் உரிமைகள் என்ன என்பதை அறிய வைக்க முடியும்
ஒரு வேண்டுகோள் நமது இந்த வலைத்தளத்தில்
௧.http://thogamalaiphc.blogspot.com/2008/10/blog-post_28.html
௨.http://thogamalaiphc.blogspot.com/2008/10/blog-post_4960.html
ஆகிய வழிகள் வேலை செய்யவில்லை அவற்றை மறு பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்
நன்றி புருனோசார், உமாபதிசார்,அனானி சார்?(என் வலைபூவின் முதல் அனானியே வருக வருக..).உமாபதி சார் 4ஷேர்டு.காம் ல் சில விஷமிகள் புகுந்து ஊத்திமூடிவிட்டதாகக் கேள்வி.எனது பல டாக்குமெண்ட்களை இதில் இழந்துவிட்டேன்.ஸ்கிரிப்டு மூலமாக இணைப்பு கொடுக்க முயற்சி செய்கிறேன்.
//நன்றி புருனோசார், உமாபதிசார்,அனானி சார்?(என் வலைபூவின் முதல் அனானியே வருக வருக..).உமாபதி சார் 4ஷேர்டு.காம் ல் சில விஷமிகள் புகுந்து ஊத்திமூடிவிட்டதாகக் கேள்வி.எனது பல டாக்குமெண்ட்களை இதில் இழந்துவிட்டேன்.ஸ்கிரிப்டு மூலமாக இணைப்பு கொடுக்க முயற்சி செய்கிறேன்.
//
நீங்கள் scan செய்யும் போது jpg ஆக ஸ்கேன் செய்தால் அவற்றை நேரடியாக bloggerலிலேயே ஏற்றலாம்.
பிற pdf கோப்புகளை (அதாவது நீங்கள் scan செய்யாதது) scribdல் ஏற்றலாம்
// jpg ஆக ஸ்கேன் செய்தால் அவற்றை நேரடியாக bloggerலிலேயே ஏற்றலாம்.// இனி செய்கிறேன் சார்
கருத்தறிய அழைத்ததற்கு நன்றி ஐயா, சொல்லவேண்டியவற்றை இதற்கு முன்பே பின்னூட்டமிட்டுவிட்டதால் அவற்றை வழிமொழிகிறேன்.
Sir,
Does pay authorisation needed for every month?
Post a Comment