PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,களப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் & ல் பணிபுரியும் இளம் மருத்துவர்கள் (Also service PGs)கவனிக்க ....
நாம் சில வருடங்களாக கிராமப்புறங்களில் பல சிரமங்களுக்கு இடையே பணிபுரிந்து வருகிறோம் .. தற்போது DME ல் Specialty seniority என விவாதிக்க பட்டு வருகிறது.
நாம் வரும் காலங்களில் கிராம பணி & PG முடித்து DME செல்லும் பொது அங்கு பதவி வுயர்விர்க்கு CML முன்னுரிமை கண்டிப்பாக இருக்க வேண்டும் .அப்போது தான் தற்போது செய்யும் பணிக்கு பலன் கிடைக்கும். Specialty seniority என்றால் தற்போதைய பணிக்கு எந்த பலனும் இல்லை .வெறும் கால விரயம் தான் .
நம் நிலையை கண்டிப்பாக TNGDA கவனிக்காது.அவர்கள் சுயநல வாதிகள் . எனவே நாம் நேரிடையாகவோ அல்லது DASE , GRDA மூலமோ அரசை அணுக வேண்டும்.தேவைபட்டால் நீதிமன்றத்தையும் அணுக வேண்டும்..
POP 15 Yr re-fitment ( PB3 - GP: 6600)order( For qualified persons lacking Teaching experience 5/2 Yrs as on 23.10.2009 & MBBS/Diploma Candidates )
SAP re-fitment ( PB3 - GP: 6600) order ( For persons completed Teaching experience 3 Yrs as on 23.10.2009)
இந்த இரு ஆணைகள் மூலம் GO :354 ல் கிராமப்புற சேவை காலம் , CML சீனியாரிட்டி , மொத்த பணிகாலம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் இல்லை என்பதும் , நேரடியாக DME ல் பணியில் சேர்ந்தால் மட்டுமே அதிக பலன்களை (MCI ) பெறமுடியும் என்பதும் நிறுபனமாகி உள்ளது.
அதாவது July 2006 ல் பலர் நேரடியாக DME ல் சம்பந்தப்பட்ட துறையில் சேர்ந்தனர் . 3 1/2 வருடமே மொத்த பணிகாலம் உள்ள இவர்களது (23.10.2009 ல்) சம்பளம் (PB3 . GP : 6600 - i.e Civil Surgeon PAY).இவர்கள் அடுத்த 5 வருடத்தில் PB4 வாங்குவார்கள் (அதாவது 9 1/2 வருட மொத்த பணிகாலத்தில்)....
ஆனால் பல வருடம் DPH / DMS ல் பணி செய்து பின்பு DME க்கு வந்தவர்களின் சம்பளம்(GO:354 படி) பதவி என்ன ??? !!... இனி வரும் காலத்தில் DPHபணி/ Service PG முடித்து DME வருபவர்களின் நிலை / சம்பளம் என்ன??
REPLY ::
அய்யா !
2006 முதல் 2009 வரை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 3000 பேர்கள் பணியில் சேர்ந்தனர் ... இனி வரும் காலங்களில் DPH பணி / Service PG முடித்து DME க்கு வரும்போது எந்த பெரிய பதவி உயர்வு வாய்ப்பும் இருக்காது.
ஏனென்றால் இதே சமயத்தில் சுமார் 1000 பேர்கள் நேரடியாக DME பணியில் சேர்ந்துள்ளனர் ... இவர்கள் ஒரு நாள் கூட கிராமபுரத்தில் பணியாற்ற வில்லை . இவர்களில் பலருக்கு இன்னும் CML எண் கூட தரப்படவில்லை ... ஆனால் GO:354 படி பலர் PB3-GP:6600 , Sr.AP - Civil Surgeon PAY பெற தகுயாகின்றனர். இவர்கள் இனி எல்லா பதவிக்கும் முன்னே சென்று கொண்டே இருப்பார் ( Sr.AP --> Associate --> Professor --> Dean/MS --> DME ).
இனி வரும் காலங்களில் DPH பணி / Service PG முடித்து DME க்கு வரும்போது CML சீனியாரிட்டி , மொத்த பனிகாலம் அதிகம் இருந்தாலும் சீனியர்கள் இவர்களுக்கு பின்னால்தான் எல்லா பதவிகளுக்கும் செல்ல வேண்டும் ...

3 comments:
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் & ல் பணிபுரியும் இளம் மருத்துவர்கள் (Also service PGs)கவனிக்க ....
நாம் சில வருடங்களாக கிராமப்புறங்களில் பல சிரமங்களுக்கு இடையே பணிபுரிந்து வருகிறோம் .. தற்போது DME ல் Specialty seniority என விவாதிக்க பட்டு வருகிறது.
நாம் வரும் காலங்களில் கிராம பணி & PG முடித்து DME செல்லும் பொது அங்கு பதவி வுயர்விர்க்கு CML முன்னுரிமை கண்டிப்பாக இருக்க வேண்டும் .அப்போது தான் தற்போது செய்யும் பணிக்கு பலன் கிடைக்கும். Specialty seniority என்றால் தற்போதைய பணிக்கு எந்த பலனும் இல்லை .வெறும் கால விரயம் தான் .
நம் நிலையை கண்டிப்பாக TNGDA கவனிக்காது.அவர்கள் சுயநல வாதிகள் .
எனவே நாம் நேரிடையாகவோ அல்லது DASE , GRDA மூலமோ அரசை அணுக வேண்டும்.தேவைபட்டால் நீதிமன்றத்தையும் அணுக வேண்டும்..
POP 15 Yr re-fitment ( PB3 - GP: 6600)order( For qualified persons lacking Teaching experience 5/2 Yrs as on 23.10.2009 & MBBS/Diploma Candidates )
SAP re-fitment ( PB3 - GP: 6600) order ( For persons completed Teaching experience 3 Yrs as on 23.10.2009)
இந்த இரு ஆணைகள் மூலம் GO :354 ல் கிராமப்புற சேவை காலம் , CML சீனியாரிட்டி , மொத்த பணிகாலம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் இல்லை என்பதும் , நேரடியாக DME ல் பணியில் சேர்ந்தால் மட்டுமே அதிக பலன்களை (MCI ) பெறமுடியும் என்பதும் நிறுபனமாகி உள்ளது.
அதாவது July 2006 ல் பலர் நேரடியாக DME ல் சம்பந்தப்பட்ட துறையில் சேர்ந்தனர் . 3 1/2 வருடமே மொத்த பணிகாலம் உள்ள இவர்களது (23.10.2009 ல்) சம்பளம் (PB3 . GP : 6600 - i.e Civil Surgeon PAY).இவர்கள் அடுத்த 5 வருடத்தில் PB4 வாங்குவார்கள் (அதாவது 9 1/2 வருட மொத்த பணிகாலத்தில்)....
ஆனால் பல வருடம் DPH / DMS ல் பணி செய்து பின்பு DME க்கு வந்தவர்களின் சம்பளம்(GO:354 படி) பதவி என்ன ??? !!... இனி வரும் காலத்தில் DPHபணி/ Service PG முடித்து DME வருபவர்களின் நிலை / சம்பளம் என்ன??
REPLY ::
அய்யா !
2006 முதல் 2009 வரை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 3000 பேர்கள் பணியில் சேர்ந்தனர் ...
இனி வரும் காலங்களில் DPH பணி / Service PG முடித்து DME க்கு வரும்போது எந்த பெரிய பதவி உயர்வு வாய்ப்பும் இருக்காது.

Post a Comment