ஹரியானாவில் இந்தக் கொடுமை நிகழ்ந்துள்ளது.வீடியோவைப் பாருங்கள்.(முதலில் வரும் விளம்பரத்தை பொறுத்துக் கொள்ளவும்)
இந்திய அளவில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண்குழந்தைகள் என்றவிகிதம் இப்போது இருக்கிறது.
பஞ்சாபில் 846, ஹரியானாவில் 830.....எங்கே போகிறோம் நாம்.
முன்பே இந்த விகிதாசாரம் பற்றிய விளக்க மான கட்டுரை இங்கு (படிக்க கிளிக் செய்யவும்) எழுதி யுள்ளேன்..
எங்கெல்லாம் ஸ்கேன் மையங்கள் அதிகமிருக்கின்றனவோ அங்கெல்லாம் பெண்களின் விகிதம் குறைந்தே காணப்படுவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

No comments:
Post a Comment