14 November 2008

விளம்பரம்

ஆரம்ப சுகாதர நிலயங்கள் தற்போது நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.தரமான குடிநீர்,கழிப்பறை,காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமை,பிணியாளர்களுக்கு தொலைக்கட்சி பெட்டி,பிரசவித்த தாய்மார்களுக்கும்,குழந்தைகளுக்கும்,குடிக்க குளிக்க சுடுநீர்,24 மணி நேரமும் மருத்துவரின் கவனிப்பு என அதிக வசதிகள் இருக்கிறது.இருந்தும் இவைகளின் இருப்பை மக்களுக்கு தெரிவிக்க விளம்பரம் தேவை யாக உள்ளது.தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சிலவிளம்பரங்கள் இங்கே.

6 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஆர்வமான கண்காணிப்பாளர் இருக்கும்போது தோகமலையீன் தோகைகள் விரிவதில் ஆச்சரியம் என்ன?

புருனோ Bruno said...

//ஆர்வமான கண்காணிப்பாளர் இருக்கும்போது தோகமலையீன் தோகைகள் விரிவதில் ஆச்சரியம் என்ன?//

வழிமொழிகிறேன்

தமிழ் ஓவியா said...

//ஆர்வமான கண்காணிப்பாளர் இருக்கும்போது தோகமலையீன் தோகைகள் விரிவதில் ஆச்சரியம் என்ன?//

ஆர்வமான கண்காணிப்பாளர் மட்டுமல்ல சேவை மனப்பான்மையுள்ள பனியாளர்கள் அமைந்துவிட்டால் அங்கு சாதனைகள் உலாவரத்தானே செய்யும்.

இந்த கூட்டுமுயற்சிக்கு எனது வாழ்த்துக்களை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சே.வேங்கடசுப்ரமணியன் said...

நன்றி தமிழ் ...
உண்மைதான் இது கூட்டு முயற்சிதான்

தமிழ் ஓவியா said...

தங்களின் பணி சிறக்கட்டும்:
சிறப்புப் பெறட்டும்.
நன்றி

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

வணக்கம்
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
உங்களைப் போன்று ஆர்வமுடன் பணியாற்றும் அன்பர்கள் நம் நாட்டுக்குத் தேவை.நன்றி.