




போலியோ சொட்டு மருந்தினால் குழந்தைகளுக்கு பாதிப்பு என்பது வெறும் வதந்திதான் அதன் நம்பவேண்டாம் எனவும், வதந்தி காரணமாக சொட்டுமருந்து போடாத குழந்தைகள் எதேனும் இருந்தால் உடன் போட்டுக்கொள்ள வற்புறுத்தியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் களப்பணியாளர்கள்
7 comments:
தமிழ்மணம், தமிழீஷிலும் சேர்த்து விடுங்கள். நிறையப் பேரைச் சென்றடையும்
நன்றி சார்... அது இன்னும் பிடிபடவில்லை...தெளிவாகச் படம் போட்டு விளக்கினால் தான் புரியும் போலிருக்கிறது.
இரண்டிலும் நான் சேர்த்து விட்டேன்
http://www.tamilish.com/TamilnaduNews/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_zwj_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
சார் உண்மையிலேயே கலீலியோ காலத்து புரூனோ பயன்படுத்திய மொழியில் ஏதாவது எழுதி யிருக்கிறீர்களா?உங்கள் மறுமொழிக்கு கொஞ்சம் பொழிப்புரை எழுதிவிடுங்கள்.-:)
http://www.tamilish.com/TamilnaduNews/தோகமலை_ஆரம்ப_சுகாதார_நிலையம்_zwj_விழிப்புணர்வு_ஏற்படுத்தும்_களப்பணியாளர்கள்/
ok sir thank u
Post a Comment