27 November 2011

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டம் புதிய ஆணை

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டம் தொடர்பாக புதிய அரசு ஆணை G.O.(MS) No.276 H&FW dept dt.03.11.2011 வெளியிட்டுள்ளது .அரசு வலைத்தளத்தில் இவ்வாணை வெளியிடப்படவில்லை ஏனென்று தெரியவில்லை , எனவே,ஆரசு ஆணை ஸ்கேன் செய்யப்பட்டு இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது,இது முழுமையாக தமிழில் வெளியிட்டிருந்தால் பொதுமக்களுக்கும்,கிராம சுகாதார செவிலியர்,அங்கன்வாடி பணியாளர் ஆகியோருக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.
சிறப்பம்சங்கள்

  • உதவித்தொகை ரூ 6000 க்கு பதிலாக ரூ.12000
  • 4000 வீதம் மூறு தவணைகளில்
  • ஆன் லைன் PICME பதிவு அவசியம்
  • முதல் 4000 ஆன் லைன் பதிவின் அடிப்படையில்
  • அரசு மருத்துவமணை , ஆரம்ப சுகாதார நிலையம்,இங்கெல்லாம் பிரசவம் நடை பெற்றிருந்தால் மட்டும் வழங்கப்படும்
  • தனியார் மருத்துவ மணை பிரசவங்களுக்கு கிடையாது
  • 01.06.2011 லிருந்து நடக்கும் பிரசவங்களுக்கு மட்டும் பொருந்தும்.
நேரடியாக கூகிளிலிருந்து டவுன்லோடு செய்ய இங்கே செல்லவும்
https://docs.google.com/document/d/1BK5r7UiC9mV4-O6O7DLwcZI9BDH70-0p2Vdx63pxwNg/edit
Drmrmbs Go

1 comment:

Anonymous said...

அய்யா இந்த அரசாணையை wwww.tnnurse.org யில் பதிவிட அனுமதி அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பல மருத்துவமனைகளில் HMIS இணையத்தில் scribd கணக்கு வேலை செய்யவில்லை எனவே google docs ல் பதிவேற்றம் அனுமதி அளிக்கவும்