PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,களப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.
30 August 2009
திருமணம்
இன்று 30.08.2009 தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனைப் பணியாளராக பணிபுரியும் திரு.எஸ்.கண்ணன் அவரிகளின் திருமணம் திருச்சி காட்டூர் பரத் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மணமக்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்.எங்களது குடும்பத்தின் புது வரவான மணப்பெண் ஜி.விஜயலட்சுமி அவர்களை வரவேற்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்..,
ஐயா, தங்களின் இப்பணி சிறக்க வாழ்த்துகிறேன். நமது சுகாதாரத் துறை சம்மந்தமாக யாரேனும் வலைத்தளம் ஆரம்பித்துள்ளார்களா என்று தேடினேன். வந்தது தங்களின் பொன்னான இப்பதி்வுகள். பதிவுகள் மிக மிக அருமையாக உள்ளது. மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
- கதிரவன்,
சுகாதார ஆய்வாளர், திருவண்ணாமலை சுகாதார மாவட்டம்.
ஐயா,
பொது சுகாதாரத் துறை குறித்த தகவல்களை யாராவது பதிவுகளாக வெளியிட்டுள்ளார்களா என வலையில் தேடியபோது கிடைத்த பொன்னான பதிவுகளை கண்டேன். தங்களின் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
தங்களின் இப்பணி மென்மேலும் தொடரட்டும்... பின்தொடரும்...
கதிரவன்,
சுகாதார ஆய்வாளர்,
திருவண்ணாமலை மாவட்டம்
Dr.Suresh,Kathiravan
Thank you sir
Post a Comment