Showing posts with label ஆறாவது ஊதியக்குழு. Show all posts
Showing posts with label ஆறாவது ஊதியக்குழு. Show all posts

14 September 2010

one man commission G.O All department

தமிழ்நாடு அரசு ஒரு நபர் குழு பரிந்துரைகளின் படி துறை வாரியாக ஊதிய மாற்ற ஆணை வெளியிடப்பட்ட்டுள்ளது.அரசின் வலைத்தளத்தில் இருக்கும் இவ்வாணைத் தொகுப்பினை டவுன்லோடு செய்ய ”இங்கே கிளிக் செய்யவும்

http://www.scribd.com/doc/37416457

13 September 2010

one man commission G.O


05 November 2009

01.01.2006 க்கு முன்பாக பதவிஉயர்வு பெற்றவர்களுக்கு

01.01.2006 க்கு முன்பாக பதவிஉயர்வு பெற்றவர்களுக்கு முந்தய ஊதிய வீதத்தில் அடுத்த ஊதிய உயர்வு 1.1.2006 கு பின் வந்தால் அவர்கள் எஃப்.ஆர்.22 பி படி ஊதிய நிணயம் செய்யமுடியாமலிருந்தது.அது இப்போது மற்றப்பட்டுள்ளது.

Before 1 1 06 Promotion

டாக்டர்களின் ஊதிய விகித மாற்ற ஆணை

Dr GO

22 September 2009

புதிய நால்வருணங்கள்

திருத்திஅமைக்கப்பட்ட ஊதிய விகிதங்களுக்கு ஏற்ப அரசு ஊழியர்களை நான்கு வகுப்புகளாக பிரித்து அரசு ஆணைவெளியிட்டுள்ளது

Revised Grade GO

19 August 2009

PCA Clarification

Clarification 17 08 09

27 July 2009

ஆறாவது ஊதியக்குழு

01.01.2006 க்கு பிறகு மரணமடைந்த அரசு ஊழியர்கள்/ஓய்வூதிய தாரர்கள் ஆகியோருக்கு முழு நிலுவைத்தொகையும் வழங்கும் விதம் தொடர்பான அரசு ஆணை ஆவணப்படுத்தும் நோக்கில் இங்கே.
fin_e_39234_2009

04 July 2009

Clarification

http://www.scribd.com/doc/17090072/Clarification-41

05 June 2009

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஆறாவது ஊதியக்குழு அறிக்கை

Tamilnadu Sixth Pay Commission Tamilnadu Sixth Pay Commission venkatasubramaniyan

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய படிகள்

Allowances Allowances venkatasubramaniyan

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு புதிய பயணப்படி

Travelling Allowance Revised Travelling Allowance Revised venkatasubramaniyan

31 May 2009

Tamilnadu sixth pay commission

pr310509_e_payrevision
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின் படி புதிய ஊதிய விகிதம் நிர்ணயித்து நாளை 01.06.2009 முதல் அமல் படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
30% ஊதிய உயர்வு
வீட்டு வாடகைப்படி,ந‌க‌ர‌ ஈட்டுப்ப‌டி இர‌ட்டிப்பு,
1.1.2006 முத‌ல் அம‌ல்1.1.2007 முத‌ல் ப‌ண‌ப்ப‌ய‌ன்,
3 த‌வ‌ணைக‌ளில் நிலுவைத்தொகை
முத‌ல் த‌வ‌ணை ஜூன் 30க்குள்
ஆகிய‌வை சிற‌ப்பு அம்ச‌ங்க‌ள்.
நீண்ட‌ கால‌ கோரிக்கையான‌ வீட்டு வாட‌கைப்ப‌டி, ந‌க‌ர‌ ஈட்டுப்ப‌டி ச‌ம்ப‌ள‌த்தின் ச‌த‌விகித‌ அடிப்ப‌டையில் வ‌ழ‌ங்கப்ப‌ட‌வில்லை.