Showing posts with label pension. Show all posts
Showing posts with label pension. Show all posts

16 September 2013

ஓய்வூதிய கணக்கீட்டுக்கு ADA

01.06.1988 லிருந்து 31.12.1998 வரையிலான காலகட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு நற்செய்தி.இவர்கள் ஓய்வு பெறும்போது ADA  பென்சனுக்கான கால்குலேஷனுக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.தற்போது A DA அதனை எடுத்துக்கொண்டு பென்சனை ரிவிசன் செய்ய ஆரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.மேல குறிப்பிட்ட காலங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு தற்போது குறைந்தது 73 வயது இருக்கும்.அவர்களால் இதனை உணரமுடியுமா எனத் தெரியவில்லை.உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் இருப்பின் இதனை அவர்களுக்கு தெரிவித்து உதவுங்கள்.
அரசு ஆணை எண்.363 fin(pcg) dt.23.08.2013 - download செய்ய

http://cms.tn.gov.in/sites/default/files/gos/fingo_e_363_230813.pdf

18 June 2010

புதிய ஓய்வூதியத்திட்டம்

01.4.2003-க்குப் பின் தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.


இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு மாதமும் பணியாளர்களது அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அதற்கு சமமான தொகையை அரசு வழங்கும். இவ்வாறு எல்லா ஊழியர்களிடம் இருந்தும் பிடித்தம் செய்யப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.1.2004 முதல் இந்தத் திட்டம் அமலானது. தமிழகத்தில் அப்போதைய அரசால் 1.4.2003-ல் அமல்படுத்தப்பட்டது.
கீழே கொடுத்துள்ளகடித்த்தின்படி17786 / Finance (PGC) Department / 2010-1, Date: 21.05.2010 பணியில் சேர்ந்து ஒரு மாதத்திற்குள் CPS Index Number மாநில கனக்காயரிடமிருந்து பெறவேண்டும் எனவும் பணிவரன் முறைக்காக காத்திருக்கத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Contributory Pension

27 July 2009

ஆறாவது ஊதியக்குழு

01.01.2006 க்கு பிறகு மரணமடைந்த அரசு ஊழியர்கள்/ஓய்வூதிய தாரர்கள் ஆகியோருக்கு முழு நிலுவைத்தொகையும் வழங்கும் விதம் தொடர்பான அரசு ஆணை ஆவணப்படுத்தும் நோக்கில் இங்கே.
fin_e_39234_2009