Showing posts with label தகவல் அறியும் உரிமைச் சட்டம். Show all posts
Showing posts with label தகவல் அறியும் உரிமைச் சட்டம். Show all posts

22 February 2009

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் அனைவரும் குறிப்பாக அமைச்சுப்பணியாளர்கள், மற்றும் பொறுப்பு மருத்துவ அலுவலர்கள் இச் சட்டம் தொடர்பாக அனைத்தும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.யாருக்கு தகவல் தரவேண்டும்,யாருக்கு தரக்கூடாது,எத்தனை நாட்களுக்குள் தரவேண்டும்,அதற்கான செலவினங்கள் என்ன? வறுமைக் கோட்ட்டிற்கு கீழ் உள்ளவர்களிடம் செலவினத் தொகை வசூலிக்கலாமா?குறிப்பிட்ட நாட்களுக்குள் தகவல் தரவில்லை என்றால் தண்டனை என்ன? போன்ற பல சட்ட நுனுக்கங்களையும் தெரிந்து வைத்திருப்பது அவசியம். அல்லது ரெடி ரெஃப்பரன்ஸ் ஆக இச் சட்டநகல் கைவசம் வைத்திருப்பது நல்லது.
Thgaval Ariyum Urimai Guidebook_rtiact