Showing posts with label விரும்பும் வலைப்பக்கங்கள். Show all posts
Showing posts with label விரும்பும் வலைப்பக்கங்கள். Show all posts

14 February 2009

பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம்

பொது சுகாதாரத்துறை ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து புதிய வலைப்பூ பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் திருவண்ணாமலை மாவட்டம் .http://phcperungattur.blogspot.com/தளத்தை நிர்வகிப்பவர் யார் என தெரிவிக்கவில்லை.ஆரம்ப சுகாதார நிலையம் தொடர்பான பதிவுகள் வரவேற்கத்தகுந்தது.http://ruraldoctors.blogspot.com” >SUறேஷ் சார் மற்றும் www.payanangal.in” >மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ் சார் ஆகியோர் ஆக்கப்பூர்வமான விமரிசனங்கள் தந்து ஊக்குவிக்கலாம்.

22 October 2008

பொது சுகாதாரம் தொடர்பான டாக்டர்.புருனோ வின் வலைப்பக்கம்

சமீபத்தில் ஒரு வலைப்பக்கம் பார்க்க நேர்ந்தது. டாக்டர்.புருனோ அவர்களின் அனுபவங்கள், மற்றும் மருத்துவத் துறை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு.நீண்ட நாட்களாக தமிழில் இத்தகைய வலை பக்கங்களைப் பார்க்க மாட்டோமா? என நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தேன்.நல்ல வரவு.உங்களுக்கும் பரிந்துரை செய்கிறேன்
டாக்டர்.புருனோ வின் வலைப்பக்கம்