Showing posts with label பிரசவங்கள். Show all posts
Showing posts with label பிரசவங்கள். Show all posts

18 August 2010

பிரசவங்கள் ஒப்பாய்வு


தோகமலை வட்டாரத்தில் 31.07.2010 வரையிலான பிரசவங்களின் எண்ணிக்கை சென்ற வருடம் இதே காலத்தில் நடைபெற்ற பிரசவங்களைக் காட்டிலும் குறைவாக இருப்பது கீழ்கண்ட சார்ட் மூலம் தெரிய வருகிறது.சென்ற வருடத்தைக் காட்டிலும் ஜனனி சுரக்‌ஷா,திட்டம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.முத்து லட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டத்தில் போதுமான நிதி ஒதுக்கீடு இருப்பில் உள்ளது.இந்நிலையில் சென்றவருடத்தைக் காட்டிலும் அதிகமான பிரசவங்கள் நடை பெற்றிருக்க வேண்டும்.


சார்ட்டை பெரிதாக்கிப் பார்க்க படத்தில் கிளிக் செய்யுங்கள்







07 June 2010

15 மணி நேர இடைவெளியில் 7 பிரசவங்கள்





குழுமணி ஆ.சு.நி.ன் எழில் மிகு தோற்றம்.

(பெரிதாக பார்க்க படத்தின்மேல் கிளிக் செய்யுங்கள்.)



The Hindu செய்தி 06.06.2010 திருச்சி பதிப்பு
(பெரிதாக பார்க்க படத்தின்மேல் கிளிக் செய்யுங்கள்.)




06.06.2010 Hindu நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி .திருச்சிமாவட்டம் குழுமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 மணி நேர இடைவெளியில் 7 பிரசவங்கள் நடைபெற்றுள்ளது.அனைத்தும் சுகப்பிரசவம்.மக்கள் நலனில் பொதுசுகாதாரத்துறையின் மகத்தான பங்களிப்பு இது.இந்த சாதனையின் பின் உள்ள துணை இயக்குனர்,மருத்துவர்கள்,செவிலியர்கள்,கிராம சுகாதார செவிலியர்கள்,மருதுவமணைப் பணியாளர்கள், இவர்களுக்கான பணிகளை செய்யும் அமைச்சுப்பணியாளர்கள்,ஊர்தி ஓட்டுனர்கள்,அனைவருக்கும் வாழ்த்து சொல்வதில் பெருமை கொள்வோம். மேலும் பல சாதனைகளை படைப்போம்.

12 January 2009

பிரசவத்தில் சாதனை

TOP 5 DELIVERIES IN ADDITIONAL PHC'S KARUR DISTRICT FROM APRIL 08 TO DECEMBER 2008

Photobucket





கரூர் மாவட்டத்தில் மொத்தம் 29 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஊள்ளன. இதில் முதன்மை ஆரம்ப சுகாதார நிலையங்கள் 8.மீதமுள்ள 21 ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள்.முதன்மை ஆரம்ப சுகாதார நிலையங்களிள் சகல வசதிகளும் இருக்கும். முக்கியமாக இடவசதி.ஆனால் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களிள் இடவசதி குறைவு.இந்த ஆண்டு ஏப்ரல் 2008 முதல் ஜனவரி 2009 வரையில் அதிகமான பிரசவம் நடைபெற்ற கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதல் 5 இங்கே நிரல் படமாக. 113 பிரசவங்கள் பார்த்து முதல் இடத்தில் உள்ள தோகமலை வட்டாரத்தைச் சேர்ந்த காவல்காரன்பட்டி கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வாழ்த்துக்கள்.இச் சாதனயினை அடைய கடுமையாக உழைத்த மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள்,கிராம சுகாதார செவிலியர்கள், தாய்மை துணை செவிலி, ஆகியோர் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.இச் சாதனை அடைந்த விதம் பற்றி தனி பதிவு பின்னர் எழுதுகிறேன்.