Showing posts with label பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம். Show all posts
Showing posts with label பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம். Show all posts

08 March 2010

பஞ்சப்பட்டி கண்மருத்துவ உதவியாளர்







பஞ்சப்பட்டி ஆரம்ப சுககாதார நிலைய கண்மருத்துவ உதவியாளர் திரு.இரவிச்சந்திரன் அவர்கள் கலைஞர் பள்ளிச் சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் மூலமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் மூலம் இலவச கண் கண்ணாடிகள் வழங்கிய புகைப்படங்கள் இங்கே.

27 February 2010

பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்

தோகமலை ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளர் திரு.எஸ்.செல்வமோகனகுமார் அவர்கள் கண்குறைபாடுள்ள பள்ளி மாணவர்களுக்கு கண்ணொளி காப்போம் திட்டத்தின் மூலமாக இலவசமாகஅரசு வழங்கிய கண்ணாடிகளை வினியோகிப்பது தொடர்பான புகைப்படங்கள்.

தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளி


வடசேரி ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி


ஆர்.டி.மலை மேல் நிலைப்ப்ள்ளி

முத்தனம்பட்டி தூய பத்திமா நடுநிலைப்பள்ளி
ஆலத்தூர் உயர்நிலைப்பள்ளி

ஆர்ச்சம்பட்ட்டி நடுநிலைப்பள்ளி

கீழவெளியூர் உயர் நிலப்பள்ளி





வீரமலை கவுண்டன்பட்ட்டி நடுநிலைப்பள்ளி



காவல்காரன் பட்டி நடுநிலைப்பள்ளி

வீரமலை கவுண்டன்பட்ட்டி நடுநிலைப்பள்ளி


நெய்தலூர் காலனி அரசு உயர்நிலைப்பள்ளி


தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளி


தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளி
தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளி


தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளி


31 July 2009

பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்3


தோகமலை அரசு மேல் நிலைப்பள்ளியில் நடை பெற்ற ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடர்பான ஊடகச்செய்தி.படத்தின் மேல் கிளிக் செய்தால் பெரிதாக பார்க்கலாம்

24 July 2009

பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்2

பஞ்சப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளார் திரு.இரவிச்சந்திரன் தனது குழுவினருடன் பள்ளி மாணவர்களுக்கு கண்பரிசோதனை செய்தல் சில காட்சிகள்