Showing posts with label வருமுன் காப்போம் முகாம். Show all posts
Showing posts with label வருமுன் காப்போம் முகாம். Show all posts

11 July 2010

ஒருநாள் இரண்டு செய்திகள்

தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக வருமுன் காப்போம் மருத்துவ முகாம் 09.07.2010 அன்று அ.உடையாப்பட்டிக்கு உட்பட்ட கழுகூரில் நடைபெற்றது.அன்று மாலை முகாமிலிருந்து மருந்து எடுத்துவர கரூர் துணைஇயக்குனர் அலுவலகம் சென்ற ஆம்புலன்ஸ் எதிபாராத விதமாக கரூரில் விபத்திற்குள்ளானது.ஓட்டுனர் திரு சந்தோசம் மற்றும் சீராளர் திரு.சக்திவேல் இருவரும் லேசான காயங்களுடன் தப்பினர்.எதிரே மோதிய வாகனம் பஞ்சப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ்.அவ்வூர்தி மருந்துகளை ஏற்றிக்கொண்டு எதிரே வந்தது.






02 August 2009

வருமுன் காப்போம்

தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தை சார்ந்த மேலகம்பேஸ்வரம் துணை சுகாதார நிலயப்பகுதியில் நடை பெற்ற வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் தொடர்பான புகைப்படங்கள்.துவக்கவிழா
நலத்திட்ட உதவிகள்


ஆய்வகம்







28 January 2009

வருமுன் காப்போம்























வருமுன் காப்போம் முகாம் தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 27.01.2009 அன்று தோகமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.சில புகைப்படங்கள் இங்கே.