Showing posts with label மாநில அரசு ஊழியர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள். Show all posts
Showing posts with label மாநில அரசு ஊழியர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள். Show all posts

29 July 2014

மாநில அரசு ஊழியர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள்

மாநில அரசு ஊழியர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் இன்று திருச்சி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட பொது சுகாதாரத் துறை ஊழியர்கள் சான்ற்கள், மெடல்கள் பெற்றனர்.துணை இயக்குனர் டாக்டர்.ஐ.ரவீந்திரன் அவர்கள் பரிசு பெற்றவர்களை வாழ்த்தினார் ஜீலை 2014

சாவித்ரி ஸ்டெனோ(ஷாட் பூட்), மகேஸ்வரி கணக்கு உதவியாளர்(லாங்க் ஜம்ப்),கணேசன் டேட்டா எண்ட்ரி ஆப்பரேட்டர் (ஷாட் பூட்), ரமேஷ் உதவியாளர்( இறகுப்பந்து),அருள்பிரகாஷ் கணக்கு உதவியாளர்(இறகுப் பந்து).

ரேவதி ராஜாத்தி (வாலிபால்), ராஜயோகம் உதவி கணக்கு அலுவலர்(100 மீ ஓட்டப்பந்தயம்)

ரிலே டீம் அருள்மொழி,மஹேஸ்வரி,மீனா,பிரியா,