Showing posts with label பல் சிகிச்சை மையம். Show all posts
Showing posts with label பல் சிகிச்சை மையம். Show all posts

05 December 2011

60 ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய பல்சிகிச்சை மையம்

அறுபது ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய பல்சிகிச்சை மையம் ஜனவரி 2012 துவங்கப்படும் .வேலூர்,திருச்சி,கடலூர்,திருவண்ணாமலை,தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கண்ட மையம் துவக்கப் பட உள்ளது.05.12.2011 தினமலர் பத்திரிகையில் இயக்குனர்  அவர்கள் கூறியதாக வெளியாகியுள்ள  செய்தி.

 படத்தின் மீது கிளிக் செய்து செய்தி முழுதும் படிக்கலாம்.