ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ”ஊரகப் படி”(Rural Allowance) ”ஆரம்ப சுகாதார நிலையப் படி” (Primary Health Centre Allowaance" பெயர் இடப்பெற்றதற்கான (nomenclature) பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான அரசு ஆணை கீழே.
டவுன்லோடு செய்ய இங்கே சொடுக்கவும்.
PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,களப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.
Showing posts with label Allowance. Show all posts
Showing posts with label Allowance. Show all posts
13 December 2012
Subscribe to:
Comments (Atom)