Showing posts with label பல் மருத்துவம். Show all posts
Showing posts with label பல் மருத்துவம். Show all posts

12 December 2012

பள்ளி ஆசிரியர்களுக்கு பல் பரிசோதனை பயிற்சி பவர்பாயிண்ட் ஷோ

பள்ளி ஆசிரியர்களுக்கான பல் சிகிச்சை பற்றிய பயிற்சி கரூர் மாவட்டத்தில் 13.12.2012 அன்று நடை பெற உள்ளது.தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தி குளித்தலை மர்றும் தோகைமலை வட்டார பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற உள்ளது. அது சமயம் காட்டப்பட இருக்கும் பவர்பாயிண்ட் ஷோ இங்கே