PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,களப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.
05 June 2009
02 June 2009
வீடு கட்டும் முன் பணம்
அரசு ஊழியர்கள் வீடு கட்டும் முன் பணம் பெறுவதற்கான மனு நகல் இங்கே.
டவுன்லோடு செய்து தேவையான அளவு எடிட் செய்து கொள்ளலாம்.
HBA FORM
டவுன்லோடு செய்து தேவையான அளவு எடிட் செய்து கொள்ளலாம்.
HBA FORM
அரசின் அனுமதி பெற மாதிரி படிவங்கள்
அரசு ஊழியர்கள் அசையும்சொத்து ரூ.10000/க்கு மேல் வாங்கவோ விற்கவோ வேண்டுமானால் அரசின் அனுமதி பெறுதல் வேண்டும். சி,டி பிரிவு ஊழியர்களுக்கு மண்டல அதிகாரியும், பி,ஏ, பிரிவு ஊழியர்களுக்கு துறைத்தலைவரும் அனுமதி அளிக்க வேண்டும். அனுமதி பெருவதற்கு படிவம் 1 முதல் ஆறு வரையிலான படிவங்களுடன் மனு சமர்ப்பிக்க வேண்டும். அப் படிவ நகல் இங்கு மாதிரிக்கு.
THE TAMIL NADU GOVERNMENT SERVANTS' CONDUCT RULES, 7(1) a ல்
//after notice to the prescribed authority// என்ற வாக்கியம் தான் அசையா சொத்து தொடர்பாக பயன்படுத்தப் படுகிறது.முன் அனுமதி தேவையில்லை.தெரிவித்தால் போதுமானது .அரசுக்கடன் அல்லது வருங்கால வைப்பு நிதியிலிருந்து கடன் பெற்று வீடு கட்ட மட்டுமே உரிய படிவத்தில் உரிய அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)