02 August 2009

கொசு ஒழிப்பு

தோகமலை ஆரம்ப சுகாதாரப்பகுதியில் கொசு ஒழிப்பு பேரணியும் கொசு ஒழிப்பு களப்பணியும் மேற்கொள்ளப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு.இ.ராஜலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் பொன்னுசாமி,பழனிச்சாமி மற்றும் கிராம சுகாதார செவிலியர் அடங்கிய குழு இப்பணிகளை மேற்கொண்டது.





மாறுதலாகிச்சென்ற மாணிக்கங்கள்

தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் பொறுப்பு வகித்துவந்த மரு.பி.பாரதிராஜா அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாறுதல் ஆகிச் சென்றுள்ளார்.மருத்துவமில்லா மேற்பார்வையாளர் திரு.என்.ஜெயராமன் அவர்களும் திருச்சி மாவட்டத்திற்கு மாறுதல் ஆகி சென்றுள்ளார். மரு.பாரதிராஜா அவர்கள் 01.07.2006 அன்று தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி மருத்துவராக பணியில் சேர்ந்தர்.30.06.2009 அன்று மாறுதல் ஆகி பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.பணீயாளர்களிடமும். நோயாளிகளிடமும் நன் மதிப்பை பெற்றிருந்த இவரது காலத்தில் பல சாதனைகள் படைத்தோம். திரு.என்.ஜெயராமன் அவர்கள் களப்பணி ஆற்றுவதிலும்,முகாம் மாதிரியான நிகழ்வுகளில் திட்டமிட்டு பணியாற்றும் பாங்கிலும் தனித்திரன் படைத்தவர்.மக்கள் தொடர்பு பணிகளையும் சிறப்பாகச் செய்யக்கூடியவர். இவர்கள் இருவரும் மாறுதலாகிச்செல்வது இழப்புதான் என்றாலும் இவர்களது அனுபவங்களை உள்வாங்கி ஆரம்பசுகாதார நிலையப்பணிகளை இவர்களது மானசீக ஆசிகள் மற்றும் ஆதரவுடன் தொடர்வோம். பிரிவு உபசாரவிழா புகைப்படங்கள்.
மரு.பி.பாரதிராஜா பணீயாளர்களிடமும். நோயாளிகளிடமும் நன் மதிப்பை பெற்றிருந்த இவரது காலத்தில் பல சாதனைகள் படைத்தோம்.
திரு.என்.ஜெயராமன் அவர்கள் களப்பணி ஆற்றுவதிலும்,முகாம் மாதிரியான நிகழ்வுகளில் திட்டமிட்டு பணியாற்றும் பாங்கிலும் தனித்திரன் படைத்தவர்.மக்கள் தொடர்பு பணிகளையும் சிறப்பாகச் செய்யக்கூடியவர்













வருமுன் காப்போம்

தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தை சார்ந்த மேலகம்பேஸ்வரம் துணை சுகாதார நிலயப்பகுதியில் நடை பெற்ற வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் தொடர்பான புகைப்படங்கள்.துவக்கவிழா
நலத்திட்ட உதவிகள்


ஆய்வகம்







31 July 2009

இளம் சிறார் இருதய அறுவை சிகிச்சை திட்டம்.






தோகமலை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலமாக முதலமைச்சரின் இளம் சிறார் இருதய அறுவை சிகிச்சை திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்துகொண்டு பயனடைந்த மாணவ மணவிகள் மருத்துவர், கிராமசுகாதார செவிலியர்,மற்றுமவர்களது பெற்றோருடன் எடுத்துக்கொண்ட புகைப்டம் இங்கே.

பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்3


தோகமலை அரசு மேல் நிலைப்பள்ளியில் நடை பெற்ற ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடர்பான ஊடகச்செய்தி.படத்தின் மேல் கிளிக் செய்தால் பெரிதாக பார்க்கலாம்

27 July 2009

ஆறாவது ஊதியக்குழு

01.01.2006 க்கு பிறகு மரணமடைந்த அரசு ஊழியர்கள்/ஓய்வூதிய தாரர்கள் ஆகியோருக்கு முழு நிலுவைத்தொகையும் வழங்கும் விதம் தொடர்பான அரசு ஆணை ஆவணப்படுத்தும் நோக்கில் இங்கே.
fin_e_39234_2009

Pay authorization

Pay Author is at Ion of July 2009

24 July 2009

பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்2

பஞ்சப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளார் திரு.இரவிச்சந்திரன் தனது குழுவினருடன் பள்ளி மாணவர்களுக்கு கண்பரிசோதனை செய்தல் சில காட்சிகள்

07 July 2009

2009 நலத் திட்ட அறிவிப்புகள்

2009 ம் ஆண்டு மக்கள் நல்வாழ்வுத் துறை மக்கள் நலத் திட்ட அறிவிப்புகள் பற்றிய அரசு வெளியீடு.

health_t

04 July 2009

Clarification

http://www.scribd.com/doc/17090072/Clarification-41