தோகைமலை (என்.எம்.எஸ்) மருத்துவமல்லா மேற்பார்வையாளர் திரு.ஆர்.மனோகரன் அவர்களின் புதல்வன் திரு.கவுதம் அவர்களுக்கும் செல்வி.ஆர்.சங்கீதா அவர்களுக்கும் 22.03.2010 அன்று திருச்சி கலைஞர் அரங்கம் திருமண மண்டபத்தில் திருமணம் இனிதே நடைபெற்றது.எங்களது குடும்பத்தில் புதிய வரவான சங்கீதா அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்
PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,களப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.
09 April 2010
09 March 2010
08 March 2010
27 February 2010
பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்
தோகமலை ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளர் திரு.எஸ்.செல்வமோகனகுமார் அவர்கள் கண்குறைபாடுள்ள பள்ளி மாணவர்களுக்கு கண்ணொளி காப்போம் திட்டத்தின் மூலமாக இலவசமாகஅரசு வழங்கிய கண்ணாடிகளை வினியோகிப்பது தொடர்பான புகைப்படங்கள்.
தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளி

வடசேரி ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி
ஆலத்தூர் உயர்நிலைப்பள்ளி
ஆர்ச்சம்பட்ட்டி நடுநிலைப்பள்ளி
கீழவெளியூர் உயர் நிலப்பள்ளி
தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளி
தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளி
24 February 2010
VHN /ANM Transfer counseling
கிராம சுகாதார செவிலியர் மற்றும் தாய்மை துணை சுகாதார செவிலியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடை பெறௌள்ளது.
சென்னை மற்றும் திருச்சி மண்டலங்களுக்கு(சோன்)26.02.2010 அன்று சென்னையில்.கு.ந பயிற்சி நிலையம் எக்மோர் சென்னை.
மதுரை மற்றும் கோவை மண்டலங்களுக்கு 05.03.2010 அன்று மதுரை பயிற்சி நிலையத்தில்.
மேற்கண்ட மண்டலம் என்பது காலிப்பணியிடம் உள்ள பகுதிகளாகும்.ஊழியர்கள் பணியாற்றும் பகுதி அல்ல.
உதாரணமாக கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஒருவர் தர்மபுரிமாவட்டத்திற்கு மாறுதல் வேண்டினால் அவர் 05.03.2010 அன்று மதுரைக்கு செல்லவேண்டும்.
மதுரை பயிற்சி நிலையம் விசுவநாதபுரத்தில் உள்ளது. வட பகுதியிலிருந்து செல்பவர்கள் மாட்டுத்தாவணி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விசுவநாதபுரம் செல்லும் நகர பேருந்தில் ஏறிச் செல்லலாம்.
சென்னை மண்டலத்திலுள்ள மாவட்டங்கள்.(26.2.10)
1.சைதாப்பேட்டை
2.காஞ்சீபுரம்
3.திருவள்ளூர்
4.பூந்தமல்லி
5.வேலூர்
6.திருப்பத்தூர்
7.திருவண்ணாமலை
7.செய்யார்
9.கடலூர்
10.கள்ளக்குறிச்சி
11.விழுப்புரம்
திருச்சி மண்டலத்திலுள்ள மாவட்டங்கள்.(26.2.10)
1.திருச்சி
2.கரூர்
3.பெரமபலூர்
4.புதுக்கோட்டை
5.அறந்தாங்கி
6.திருவாரூர்
7.நாகை
8.தஞ்சை
மதுரை மண்டலத்திலுள்ள மாவட்டங்கள்.(05.03.10)
1.மதுரை
2.விருதுனகர்
3.சிவகாசி
4.சிவகங்கை
5.பரமகுடி
6.ராமநாதபுரம்
7.பழனி
8.திண்டுக்கல்
9.தேனி
10.கோவில்பட்டி
11.திருநெல்வேலி
12.சங்கரன் கோவில்
13.தூத்துக்குடி
14.நாகர் கோவில்
கோவை மண்டலத்திலுள்ள மாவட்டங்கள்.(05.03.10)
1.கோவை
2.தர்மபுரி
3.கிருஷ்ணகிரி
4.ஈரோடு
5.ஊட்டி
6.தாராபுரம்
7.சேலம்
8.நாமக்கல்
9.திருப்பூர்
16 February 2010
12 February 2010
02 February 2010
14 January 2010
பொங்கல் 2010
Subscribe to:
Posts (Atom)













